27 ஆவது நாளாக

img

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் கொட்டும் மழையில் 27 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

சேலம் உருக்காலை தொழிலா ளர்கள் மத்திய அரசின் தனியார் மய நடவடிக்கையை கண்டித்து 27 ஆவது நாளாக கொட்டும் மழை யிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.